காந்தலூரில் இருக்கும் இந்த இடம் அதிகம் அறியப்படாத இடம். அதிலும் குறிப்பாக இந்த அருவி. இந்த வீக் எண்ட் முடிந்துவிட்டது, அடுத்த வாரம் நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் உங்களை நீங்களே தொலைக்க விரும்பினால், இந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்!
#Kanthalloor #Waterfalls #GreatEscape #MotorVikatan